ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு

452 0

இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் யூன் மாதம் 14ம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது.அதற்கமைய, யூன் 14ம் திகதி முதல் இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தினசரி அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது