தென்னிந்திய திருச்சபையின் நிறைவாழ்வு மையத்தின் உளநல மருத்துவ கற்கை நெறி பட்டமளிப்பு விழா நேற்று யாழ் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.தென்னிந்திய திருச்சபையின் பேராயரின் துணைவியும், நிறைவாழ்வு மைய இயக்குனருமான வைத்திய கலாநிதி தயாளினி தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த கற்கை nநிறியை பூர்தி செய்த 19 பேர் பூர்த்தி செய்திருந்ததுடன், அவர்களிற்கான பட்டமளிப்பு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தது.இந்நிகழ்வில் பட்டம் பெற்ற பட்டதாரிகளையும், கலந்து கொண்ட விருந்தினர்களையும் படத்தில் காணலாம்.