மின்சாரம் தாக்கி குழந்தை பலி

6030 0

kulanthai-620x330தங்காலை குடாவெல்ல – நாகுலுகமுவ பிரதேசத்தில் மின்சார தாக்குதலுக்குள்ளான குழந்தை ஒன்று பலியானது.
சம்பவத்தில் மூன்று வயதான குழந்தையே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் இரைக்கும் இயந்திரத்திற்கு மின்சாரத்தை கடத்தும் வயர் ஒன்றிற்கு அருகாமையில் சென்ற போதே குறித்த குழந்தை இந்ர அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment