முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான அனுமதி ஜூன் மாதம் 15 ஆம் திகதி பெற்றுக் கொடுக்கப்படாது என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2020 ஜூன் மாதம் 29 ஆம் திகதி அதற்கான அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.