ரத்மலான, சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிலியந்தல பகுதியில் வைத்து குறித்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கொடுத்த வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.