நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் 61 கைப்பேசிகள் கண்டுபிடிப்பு

298 0
இன்று (09) காலை சிறிலங்காவில் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 61 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.