சிங்கள தொலைக்காட்சி ஊடகவியலாளர் மஞ்சு தேனுவர கம்பஹா – மினுவாங்கொட பிக்குகள் பயிற்சி நிலைய பிக்குவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியல் வாழ்வை முடித்துக் கொண்ட இவர் துறவரத்துக்குள் நுழைந் நிலையிலேயே பிக்குவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை விஜய சீஹ என்ற பெயரில் அவர் இன்று (08) துறவரத்துக்குள் நுழைந்துள்ளார். இதன்போது அவரை அவரது தாயார் ஆசிர்வதித்து வணங்கினார்.