யாழ்.புங்குடுதீவு தேவாலயத்தில் திருடர்கள் கைவரிசை!

367 0

யாழ்ப்பாணம் தீவகம், புங்குடுதீவு ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தின் உண்டில் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் களவாடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஆலய உண்டயல் உடைத்து திருடப்பட்டதுடன், ஆலயத்தின் சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.