நியமனங்களை மீள வழங்குக – செயற்திட்ட உதவியாளர் சங்கம் கோரிக்கை!

278 0

இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனங்களை மீள வழங்கி சேவைக்குட்படுத்துமாறு அகில இலங்கை பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் சங்கம் – யாழ்ப்பாணம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (06) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை வருமாறு,