நீராட சென்ற மூவர் உயிரிழப்பு

263 0

பசறை –  மெதவெலகம கரன்டி எல்ல பகுதியில் ஆற்றில் நீராட சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர்.

38 வயதுடைய தந்தை அவரது மகள் (12), மற்றுமொரு சிறுமி (13) ஆகியோர் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இன்று (6)  12.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பாக பசறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.