சிறிலங்காவில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

302 0

சிறிலங்காவில் தெமட்டகொட பகுதியில் வைத்து ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.