முல்லைத்தீவில் வர்த்தகரை காணவில்லை: உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை

391 0

முல்லைத்தீவு- பாலிநகர்,  வவுனிக்குளம் என்னும் முகவரியை சேர்ந்த தனம் ஸ்டோர் உரிமையாளருமாகிய பாலசுந்தரராஜா பிரபாகரன் (பிரபா ) என்பவரை கடந்த 03.06.2020 புதன்கிழமையிலிருந்து காணவில்லை என உறவினர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

யாரேனும் இவரை கண்டால் பாலிநகர், வவுனிக்குளம் என்ற முகவரிக்கோ அல்லது 0766602122, 0778027498, 0778860893 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறும் கோரியுள்ளனர்.