இன்று சந்திர கிரகணம்

281 0

2020 ஆம் ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணம்  இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில்  ஆரம்பமாகி, அதிகாலை 2.34 மணியளவில் கிரகணம் நிறைவடையும் என,  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார்.