சிறிலங்காவில் சுதத் அஸ்மடல மீதான பிடியாணை கோரிக்கை மறுப்பு

279 0

சிறிலங்காவில் வெலிகடை பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவை கைது செய்யும் பிடியாணை கோரிக்கையை ரத்துச் செய்து அவருக்கு பிணை வழங்கி கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்.