சிறிலங்கா இராணுவத்தின் புதிய இராணுவ பிரதானியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்தன!

293 0

இராணுவத்தின் புதிய இராணுவ பிரதானியாக மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்தன நியமனமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வன்னி இராணுவ தளபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.