சிங்கப்பூரில் இருந்து 291 பேர் வருகை

271 0

கொரோனா ரைவஸ் தொற்று பரவலையடுத்து, நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் சிக்கியிருந்த இலங்கையர்கள் சிலர், இன்று (02) பிற்பகல் நாடு திரும்பவுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் 291 பேர் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளனர்.