குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் 9ஆவது நாளாக கடந்த வெள்ளிக்கிழமை (29)இடம்பெற்றது.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகள் இன்று (01) வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.