சிறிலங்காவில் மொரட்டுவ, சொய்சபுர பகுதியில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த உணவகம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த உணவகத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மூவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.