பல்கலைக்கழக விண்ணப்பம் தொடர்பில் அறிவித்தல்

292 0

2019 – 2020  கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான இணையத்தள விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் ஜுன் 2 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஇதனை தெரிவித்துள்ளது.