தேசப்பற்றாளர் சுரேசுக்கு தேசியக் கொடி போர்க்கப்பட்டு மரியாதை!

448 0

கனடா ஒட்டோவாவில் சாலை விபத்தில் உயிரிழந்த தேசப்பற்றாளர் சுரேஷ் தம்பிராஜா இறுதி வீரவணக்க நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

அவர் தமிழர் தாயக்திற்கு ஆற்றிய பங்களிப்பை மதிப்பளிக்கும் வகையில் அவரின் உடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி போர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.