கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யவேண்டும் என 20 முஸ்லீம் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 20 முஸ்லீம் அமைப்புகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன
.
இலங்கையில் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளிற்காக உங்களிற்கு எங்கள் பாராட்டுகளை தெரிவிக்கும் அதேவேளை உயிரிழந்தவர்களை கட்டாய நடவடிக்கையாக தகனம் செய்வது குறித்த எங்கள் ஆழ்ந்த கவலை குறித்து உங்களிற்கு எழுதவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளோம் என முஸ்லீம் அமைப்புகள் தெரிவித்துள்ளன.