திருமண நிகழ்வுகள், மரண நிகழ்வுகள் மற்றும் விருந்து நிகழ்வுகளில் 25 பேர் மட்டுமே பங்குகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் முகக்கவசம் அணிவது, இடைவெளி பேணுவது அவசியமானது என்றும், கட்டியணைத்தல், கைகொடுத்தல் என்பன தவிர்க்கப்பட வேண்டியது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.