மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை

352 0

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை மற்றும் தியகல பகுதிகளில் மண்மேடு சரிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.