மஹிந்தவிற்கு இன்று பிறந்தநாள்(காணொளி)

331 0

mahinthaமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 71ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் 71ஆவது பிறந்த நாளுக்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சரத் அமுனுகம, அவையில் வைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.