கட்சியில் இருந்து உறுப்புரிமை நீக்கப்பட்டார் பசில்

268 0

basil-slppமுன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இவருடன்  மேலும் சிலர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சிக்கு முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் கட்சியினை பஷில் வழி நடத்துவார் என குறிப்பிடப்படுகிறது.

இதன்காரணமாக, பஷிலின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.