யுத்த நிறைவின் 11 வருட பூர்த்தியை முன்னிட்டு, 14,617 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக, இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள படை வீரர் நினைவு தூபிக்கு அருகில் நடைபெறவுள்ள நிகழ்வின்போதே, பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.