அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டு விட்டேன் என்று ஹிலரி கிளிண்டன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் தோல்வியை சந்தித்தார்.
தேர்தல் முடிவுக்கு பிறகு அவர் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், இந்த விழாவுக்கு வருவது தனக்கு எளிதாக அமைந்திருக்கவில்லை. பெரும் கஸ்டங்களுக்கு மத்தியில் தான் இந்த விழாவில் தான் கலந்து கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.