இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து தாக்குதல்

288 0

s_sri-lankan-navy-patrol661இந்திய மீனவர்கள் இருவர் இலங்கை கடற்பரப்பில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் இரண்டு பேரும் புதுச்Nசுரி – காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் புதுச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கடற்றொழிலாளர்களால் தொடர்ச்சியாக இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.