கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளில் தோற்றும் மாணவர்களுக்கு விசேட வேலைத்திட்டம்

310 0

7be55a6a74f6aef910c862181b5195bd_lஅடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளில் தோற்றும் மாணவர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி எதிர்வரம் சனிக்கிழமை காலை 8.30ல் இருநு;து பிற்பகல் 4.30 மணி வரையில் ஆட்பதிவு திணைக்களத்தில், அடையாள அட்டை வழங்கும் விசேட ஒருநாள் சேவை நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் 0112 862 217 மற்றும் 0112 862 228 ஆகிய தொலைபேசிகளுக்கு அழைத்து மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.