சிறிலங்கா சிறிலங்காவில் திறக்கப்பட்ட பங்கு சந்தை உடனடியாக மூடல் Posted on May 11, 2020 at 09:21 by நிலையவள் 299 0 சிறிலங்காவில் 7 வாரங்களின் பின் கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த கொடுக்கல் வாங்கல்கள் இன்று ஆரம்பிக்கப்பட்ட போதும் பரிவர்த்தனை உடனடியாக நிறுத்தப்பட்டு உள்ளது.