வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் யாழ் மாவட்ட ஆலோசகர் மதிப்புக்குரிய ஈனோக் புனிதராஜா அடிகளார்அவர்கள் 08.05.2020 அன்று உடல்நலக்குறைவினால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பயனின்றி சாவடைந்துள்ளார்.
இவருடைய ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திப்பதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பு – வடக்கு கிழக்கு மாகாணம் செய்தி வெளியிட்டுள்ளனர்