’நாளை வர்த்தமானி வெளியிடப்படும்’

390 0

மே மாதம் 11 ஆம் திகதி முதல் மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது தொடர்பில், தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், நாளை (10) வெளியிடப்படுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அனைத்து தரப்பினரினதும் கடமையாகுமென, அவர் தெரிவித்துள்ளார்.