சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளைசிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.