கிளிநொச்சி அக்கராயனில் முதிரை மரக்குற்றிகள் மீட்பு(காணொளி)

349 0

kilinochchi-treeகிளிநொச்சி அக்கராயன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மணியங்குளம் பகுதியில் சட்ட விரோதமாக வெட்டப்பட்டு பாரவூர்தியில் கொண்டு செல்லப்பட்ட 43 முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

அத்துடன் சட்டவிரோதமாகக் கடத்திச்செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன், பாரவூர்தியைச் செலுத்திச் சென்ற  அதன் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.