வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் -சாரதி காயம்!

377 0

வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (5) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான வாகனத்தின் சாரதி காயமடை நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.