முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.