சிறிலங்கா அரசாங்கத்தை குற்றஞ்சாட்டுகிறார் சம்பிக்க ரணவக்க!

322 0

கொவிட் 19 வைரஸ் தொற்று  சிறிலங்கா பாதுகாப்பு படையினருக்கு பரவியமைக்கான முழு பொறுப்பையும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் ஏற்க வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.