கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நல்லூரை சேர்ந்த 67 வயதான முதியவருக்கு கொரோனா தொற்று ஆந்திராவில் பணியாற்றி விட்டு திரும்பி வந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பச்சை மண்டலத்தில் இருந்த ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரியிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.