தொடரும் help for smile யேர்மனியின் நிவாரணப் பணிகள்.

739 0

26,27.04.2020 ஆகிய இரண்டு நாட்கள் யேர்மன் help for smile அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டு வருகின்ற பாண்டிருப்பு கிராமத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குமாக 60 குடும்பங்களுக்கும், நீலாவனை கிராமத்தின் தொடர் மாடி குடியிருப்பில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கும் என 110 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.