
இதற்காக துரிதமாக பதிலளிக்குமாறு வர்த்தக சமூகத்தினரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று தொழில் திணைக்களம் ணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
https://forms.gle/pE64ygeuHrK7TZcH9 என்ற இணையதளத்தின் இல் பிரவேசித்து நேரடி ஆய்வுக்கு பங்களிப்பு செய்ய முடியும்.
இதற்கு மேலதிகமாக தொழில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.labourdept.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் கணக்கெடுப்புக்கான தகவல்களை வழங்க முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.