சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.