சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 584 ஆக அதிகரிப்பு

603 0

சிறிலங்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் 584 ஆக அதிகரித்துள்ளது.