மட்டக்களப்பில் 1100 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கல்

255 0

மட்டக்களப்பு – கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் மாவடிச்சேனை ஜிப்ரி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் மாவடிச்சேனை கிராமத்தில் வாழும் 1100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வீடு வீடாக சென்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.