சிறிலங்காவில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ்!

393 0

ஜா எல, சுதுவெல்ல பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சுதுவெல்ல பிரதேசத்தில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவர்

சிறிலங்காவில்  நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதியானமை இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.