சிறிலங்காவில்சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரி விலக்கு

363 0
சிறிலங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.