யாழ். இருபாலைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயதுச் சிறுமியொருவர் நேற்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பகுதியைச் சேர்ந்த வயது-14 சிறுமியே வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிறுமியின் இறப்பு தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது