தபால் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!

425 0

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் இலகுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளை (21) முதல்  தபால் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தபால் விநியோக சேவைகள் நாளை மறுதினம் (21) முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் கூறியுள்ளார்.