சிறிலங்காவில் 20 ஆம் திகதி 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்வு

352 0
சிறிலங்காவில் கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.