இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. 437 பேர் உயிரிழந்துள்ளனர்.சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக அதிகரித்துள்ளது. 437 பேர் உயிரிழந்துள்ளனர். 1,749 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக
மஹாராஷ்டிரா- 3205
டில்லி – 1,640
தமிழகம்-1,267
ராஜஸ்தான் – 1,131
ம.பி.,- 1120
குஜராத்- 930
உ.பி., -805
தெலுங்கானா- 700
கேரளா -398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.