சிறிலங்காவில் மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

375 0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான  3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி தற்போது வரை 68 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, தற்போது வரை 238 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 163 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.